சிவ புராணம் படிக்க போறீங்களா? ஒருமுறை இப்படி படித்தால் நிச்சயம் சிவனின் அருள் கிடைக்கும்
மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா ...
ஒருமுறை ஒரு நபர் தன் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டு சித்தரின் இருக்கும் இடம் வழியாக எதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சுவாமி சில சமயம் வருபவர்களை அடிப்பார். உடனே, அவர்கள் வெளியேற வேண்டும்.
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யா...
பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான்.
மூட்டை ஸ்வாமியை நன்கு அறிந்த அன்பான நண்பர் நம்மிடம் கூறியதாவது: சுவாமியை சந்தித்து எலுமிச்சை பழம் வாங்க, தண்ணீர் குடிக்க, குழந்தை இல்லாத பிரச்னைக்கு தீர்வு காண யாரும் இந்தப் பக்கம் வர வேண்டாம்.
இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ள ராசிகள்
சவக்கிடங்கில் சுவாமி இருந்த அறையை திறந்து பார்த்த ஆசாமி அதிர்ச்சியடைந்தார்…அவர் இல்லை.
சுவாமிகள் எப்போதும் பரிபாசையில் தான் பேசுவார் எல்லோருக்கும் புரியாது நமக்கு தேவை என்றால் நிச்சயம் புரியும் என் கணவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அங்கு யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு தடவை சாப்பிடும்போது அந்த போலீஸ்காரரை வரச்சொல் என்றார்
மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில்.
அந்தப் பெண்மணி தடுமாற்றத்துடன் வாங்கி வந்து சாப்பாட்டை பிரித்து பார்த்த பொழுது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தப் பெண்மணி வாங்கி வந்தது பிரியாணி ஆனால் அந்த பட்டணத்தில் இருந்தது சாம்பார் சாதம்.இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அந்த பெண்மணி அவருடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கணக்கம்பட்டி சித்தரின் காலில் விழுந்து வணங்கி விட்டு பழனியை நோக்கி சென்றார்கள்.அந்தக் குடும்பம் சென்று கொண்டிருந்தபோது.
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெண்மணி மற்றும் அவர்கள் குடும்பம் ஒரு சுத்த சைவ குடும்பம் ஆகும்.அந்த பெண்மணிக்கு பிரியாணி சுவை பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தார்.பிரியாணி வாங்கி வந்த பிறகு கணக்கம்பட்டி சித்தர் இந்த பிரியாணியை உன்னுடைய மகனுக்கு கொடு என்று கூறினார்.
• கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் அமைந்து உள்ளது சித்தரின் ஜீவ சமாதி.
Click Here